Monday, August 24, 2009

சிவகுமாரும் பாரும்

சிவகுமார் அவர்களும் இன்னுமொரு ஆசிரியரும் மதுவருந்த பாருக்கு சென்றிருக்கின்றனர். நன்றாக மப்பேறிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பேத்தழையைச் சேர்ந்த சிலரால் வீட்டுக்கு கொண்டு விடப்பட்டார்.

வீட்டில் நடந்ததுதான் விபரீதம் அவரது மனைவியால் நஞ்சூட்டப்பட்டதாக கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடப்பட்டது.

வாழைச்சேனை பாடசாலையின் ஆசிரியரான இவர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரர். இவரை மாற்றுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாததையிட்டு நாம் கவலையடைகின்றோம்.