Thursday, June 25, 2009

பாடசாலை அதிபரின் மகனின் லீலைகள்

பாடசாலை அதிபரின் மகனாகிய மிதுன்ராஜ் பாடசாலை கணணி அறையில் நீலப்படங்கள் பார்த்து வந்தமை உயர்தர மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களால் இருட்டடியும் கொடுக்கப்பட்டுள்ளது.



எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் (TMVP) அல்லது அமைச்சர் விநாயகரமூர்த்தி முரளிதரன் அகியோர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம்பெறும் சம்பவங்கள்

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம்பெறும் பல கேடான சம்பவங்களை நாம் வெளிக்கொணர உள்ளோம்.

1. பாடசாலை ஆட்டோ சீரழிக்கப்படுகின்றமை.